பத்தாவத்தை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரதான வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அமிர்தநாதர்.சந்தியாப்பிள்ளை (தவம்) அவர்கள் 20.11.20...
பத்தாவத்தை இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரதான வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அமிர்தநாதர்.சந்தியாப்பிள்ளை (தவம்) அவர்கள் 20.11.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் இவரது இல்லத்தில் 24.11.2023 வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு. பி.ப 02:00 மணிக்கு செப வழிபாடு இடம்பெற்று. பின்னர் இரங்கல் திருப்பலிக்காக மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு. பி.ப 03:30 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு. தொடர்ந்து மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.