அமரர்.திருமதி.சரஸ்வதி சண்முகலிங்கம்
 யாழ்ப்பாணம் தொட்டிலடியை பிறப்பிடமாகவும் , மாதகல் வடக்கு மற்றும் கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  சரஸ்வதி சண்முகலிங்கம் அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்
பார்வைக்கு:
 17-12-2023-ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணிமுதல் 09.00வரை
Office Address:
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

இறுதிக் கிரியை :-  
 18-12-2023 18-12-2023 திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரை

 Office Address:
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
(மகன்) கணேஸ் +416 822 5854
(மகன்) ஆனந்தன் +447424322199
(மகன்) சத்தி +647 770 2579
(மகள்) சாந்தா +416 825 2739
(மகள்) றஞ்சி +416 836 2520
(மகள்) ஜெயா +44 7404 589662 


கருத்துகள்