இறுதிக் கிரியை :- Tuesday 19 December 2023. 14:30 start mass.
15:30 end mass.
Church address:
Paroisse Eglise Sainte Thérèse. 21 Av. de Seine, 92500 Rueil-Malmaison.
(https://maps.app.goo.gl/wy5fPCpk3w7zDn5D8). எனும் முகவரியில் ஈமைக்கிரியை அஞ்சலி செலுத்தப்பட்டு
16:00 start funeral.
16:30 end funeral. Stay in the cemetery until 17:00 maximum.
Cemetery address: Cimetière des Bulvis. 35 Rue du Général de Miribel rue du, 92500 Rueil-Malmaison. (https://maps.app.goo.gl/g1o5azSW7bgpVsQm6). எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.
பிரான்ஸ் Rueil-Malmaison ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரன் அருள்லிங்கம் அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் அருள்லிங்கம் (மாதகல்) சயந்தி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக