அமரர்.தியாகராசா கந்தையா


 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும்,  அவுஸ்திரேலியா (Dandenong. Melbourne) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா கந்தையா அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

வயிலெற் செல்வராணி (மாதகல்)  அவர்களின் ஆருயிர்க் கணவரும் ஆவர்.


அன்னாரின் பூதவுடல் 10-12-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00  மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  Boyd Chapel   Springval Melbourne (Australia) மயானததில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்

கருத்துகள்