மாதகல் விநாயகர், மாதகல் நுணசை முருகன் ஊஞ்சல் பாடல்கள் அடங்கிய நூல் சதுர்த்தி தினத்தன்று தொடக்கம் இலவசமாக..!

மாதகல் விநாயகர், மாதகல் நுணசை முருகன் ஊஞ்சல் பாடல்கள் அடங்கிய நூல் 16.12.2023 சதுர்த்தி தினத்தன்று தொடக்கம் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். மாதகல் நுணசை மற்றும் விநாயகர் ஆலயங்களில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு - : 0750409589 : 0741177509கருத்துகள்