மாதகல் சிவன்கோவிலில் 27.12.2023 அன்று சிறப்பாக நடைபெற்ற பத்தாம் நாள் திருவெம்பாவை பூஜை நிகழ்வுகள்..! ஆருத்ரா தரிசனம் 27.12.2023. திருவெம்பாவை பத்து நாட்களும் அதிகாலையில் வருகைதந்த மாணவர்களையும் தேர் திருவிழாவில் நடனமாடிய மாணவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கிய நிகழ்வு திருவாதிரை நன்நாளில் சிறப்பாக நடைபெற்றது. ← புதிய இடுகைகள் பழைய இடுகைகள் → முகப்பு
கருத்துகள்
கருத்துரையிடுக