புனித சதாசகாய அன்னை முன்பள்ளி மாணவர்களின் ஒளிவிழாவும் பட்டமளிப்பு விழாவும்...!

20.12.2023 புதன்கிழமை அன்று தலைவர் தி.கயிதா தலைமையில் (முன்பள்ளி முகாமைத்துவக் குழு) பிரதம விருந்தினராக அருட்பணி S. கருணாகரன் அடிகளார். (முன்பள்ளி காப்பாளர்) சிறப்பு விருந்தினராக கருணாகரன் (கல்விக்கு உதவும் கரங்கள்) கெளரவ விருந்தினராக (பொது குடும்ப நல உத்தியோகஸ்தர் )F.R தமிழினி அவர்களும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தார்கள். மாணவச்செல்வங்களுடைய கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி கலைநிகழ்வுகளும் தரம்1க்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் இடம்பெற்றன. இன் நிகழ்வை ஒழுங்கமைத்த ஆசிரியர் உதயகுமார் செல்வராணி அவர்களை சதாசகாய அன்னை ஆலயத்தின் பங்குச்சமூகமாக வாழ்த்துகிறேம்.






































 

கருத்துகள்