மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வளர்ச்சிக்கு அயராது தன்னாலான உதவிகளை செய்து வருபவரும் மாலைநேர கல்வியின் ஸ்தாபகரும் சமுகசேவையாளருமாகிய..!...வாழ்த்தி நிற்கின்றோம்...
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வளர்ச்சிக்கு அயராது தன்னாலான உதவிகளை செய்து வருபவரும் மாலைநேர கல்வியின் ஸ்தாபகரும் சமுகசேவையாளருமாகிய சதாசகாய அன்னை ஆலயப் பங்கின் மைந்தன் அருளப்பு யேசுராசா அவர்கட்கு 02.12.2023 அன்று இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக மூத்த செயற்பாட்டாளர் எனும் நினைவுச் சின்னம்  வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  
சதாசகாய அன்னை ஆலய பங்குத்தந்தை மற்றும் பங்கு மக்களும் இணைந்து  வாழ்த்தி மகிழ்வதில் நாமும் மகிழ்வடைகின்றோம் . 

கருத்துகள்