யா/ மாதகல் நுணசை வித்தியாலய பரிசளிப்பு விழா 13.12.2023 புதன்கிழமை அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது..!

இந் நிகழ்விற்கான நிதி அனுசரணை மாதகல் நுணசை வித்தியாலய பழைய மாணவன் பூ.அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது.

















கருத்துகள்