2022 / 2023ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சதாரணதரப் பரீட்சையில் யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் மாணவி சர்வா கஸ்தூரி,மாணவன் டினேஸ் லக்சன் ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
2022 / 2023ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த.சதாரணதரப் பரீட்சையில் யா/மாதகல் நுணசை வித்தியாலயத்தில் மாணவி சர்வா கஸ்தூரி,மாணவன் டினேஸ் லக்சன் ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

இப் பரீட்சையில் சித்தியெய்தி பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி கஸ்தூரி மற்றும் லக்சன் ஆகிய மாணவர்கட்கும். இப் பெறுபேற்றிற்காக அயராது உழைத்த அதிபர், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றோம்.

கருத்துகள்