மாதகல் பங்கு இளையோர் ஒன்றிய சகோதரிகள் தமது திறமையை யாழ்மறைமாவட்ட இளையோர் ஒன்றியங்களினால் நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில்..!

17.12.2023 அன்றைய தினம்  மாதகல் பங்கு இளையோர் ஒன்றிய சகோதரிகள் தமது திறமையை யாழ்மறைமாவட்ட இளையோர் ஒன்றியங்களினால் நடாத்தப்பட்ட ஒளிவிழா நிகழ்வில் கலந்து கொண்டு வெளிக்காட்டியதுடன், மாதகல் பங்கு இளையோர் ஒன்றியத்திற்கு பெருமையை பெற்று தந்துள்ளார்.
கருத்துகள்