மாதகல் சென் ஜோசப் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் கிரிக்கெட் போட்டி…!

மாதகல் வீரர்கள் மட்டுமே பங்குபற்றலாம்… (மேலும்…)

யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலய மாணவன் செல்வன் ஜேசுதாஸ் அலக்ஸ் றொகிபிரகான் அவர்கள் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்…!

செல்வன் ஜேசுதாஸ் அலக்ஸ் றொகிபிரகான் இன்னும் பல சாதனைகள் புரிய எமது மண் சார்பாக வாழ்த்துகின்றோம்… (மேலும்…)

மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் மஹோற்ஷவப் பெருவிழா…!

அனைவரும் வருக திருவருள் பெறுக… (மேலும்…)

மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் பாடசாலை தினம் மற்றும் சூசையப்பர் திருவிழா 20.03.2017 அன்று பாடசாலையில் அதிபர் திரு J.E.பங்கிராஸ் தலைமையில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்…!

மாதகல் பங்குத்தந்தை வணபிதா R.H சகாயநாயகம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் தமது வகுப்பறையில் ஆசிரியர்களுடன் இணைந்து தமது காலை உணவை பகிர்துண்டனர் . தொடர்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் மென்பந்து துடுப்பாட்ட போட்டி இடம் பெற்றது. இதில் ஆசிரியர் அணி வெற்றி பெற்றது போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது… (மேலும்…)

மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டுக்கழகம்மானது பங்குபெறும் முதல் தொடரான Dan t.v. நடத்தும் “புதிய விடியல்” தொடரில்…!

அடுத்த போட்டியில் வபமராட்சியின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஆதிசக்தியுடன் 22.03.2017.எதிர்வரும் புதன்கிழமை அரியாலை மைதானத்தில் பலப்பரீட்சை நடைபெறவுள்ளதென்பதை ரசிகர்களுக்கு அறியத்தருகின்றோம்…. (மேலும்…)

மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரித்தாயே!!!

ஸ்ரீ புவனேஸ்வரித்தாயே….

(மேலும்…)


…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
...::கண்ணீரஞ்சலி::...