கைதடி கிழக்கு, கைதடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா அருளையா அவர்கள் நேற்று (02.11.2026) திங்கட்கிழமை காலமானார். அன்னார் ம...
கைதடி கிழக்கு, கைதடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா அருளையா
அவர்கள் நேற்று (02.11.2026) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் மாதகலைச் சேர்ந்த கந்தசாமி கோவதனியின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.11.2026) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கைதடி ஊற்றல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
.jpg)
.jpg)
