மாதகல் பங்கின் உறுதிபூசுதல் அருளடையாளத் திருச்சடங்கு யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய அன்ரன் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடந்த சில நிகழ்வுகள்..!

உறுதிபூசுதல் திருச்சடங்கு மாதகல் புனித தோமையார் ஆலயம் 18.10.2026   மாதகல் பங்கில் உறுதிபூசுதல் அருளடையாளத் திருச்சடங்கு மாதகல் பங்கின் உறுத...

உறுதிபூசுதல் திருச்சடங்கு மாதகல் புனித தோமையார் ஆலயம் 18.10.2026
 




மாதகல் பங்கில் உறுதிபூசுதல் அருளடையாளத் திருச்சடங்கு மாதகல் பங்கின் உறுதிபூசுதல் அருளடையாளத் திருச்சடங்கு யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய அன்ரன் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளது. காலம் - 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை நேரம் - காலை 7.00 மணி இடம் - மாதகல் புனித தோமையார் ஆலயம் இந் நிகழ்வானது காலை 6.30 மணி முதல் எமது உத்தியோகபூர்வ யூடியுப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். 

மாதகல் பங்கில் நடைபெற்றது நற்கருணை பவனி 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் காலை ஆரம்பமான நற்கருண வழிபாடுகள் மாதகல் பங்குத்தந்தை அமல்றாஜ் அடிகளாரின் வழிகாட்டலில் இவ்வருடம் உறுதிபூசுதல் பெற்றுக்கொள்கின்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை புனித தோமையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்த நற்கருணை பவனி புனித அந்தோனியார் ஆலயம், புனித செபஸ்ரியார் ஆலயங்களிற்கும் சென்று நற்கருணை வழிபாடு மற்றும் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டு இறுதியாக தூய லூர்து அன்னை திருத்தலத்தில் இறுதி நற்கருணை வழிபாடு மற்றும் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டிருந்தது. 
 

Nom

AnjaneyarTemple,4,ArasadeSithiVinayagar,25,Articles,4,AryankavuAyyappan,6,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,30,Denmark,11,F.M.P.ThomaiyarOnriyam,12,F.of.G.P.School,6,fr.stjosephsports,2,France,57,Gandhiji.P.School,10,GanthigySanasamuka.N,21,Germany,64,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,3,Hospitel,5,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,12,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,36,KanchipuramVairavar,4,LiveTv,160,London,11,LurthuMaathaKevi,14,Makkalval,78,mathagal,129,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,12,Net,3,Nunasai.V,59,NunasaiMurugan,27,Obituaries,312,PaanavaddyAmman,29,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,7,Sahayapuram,66,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,30,SivanKovil,33,St.AntonysChurch,8,St.Joseph,67,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,4,St.Thomas Church,25,St.Thomas.P.School,21,St.Thomas.R.C.G,52,St.thomasunaited,10,stjoseph sports,1,Swiss,12,Udayatharakai.C.C,1,UpputtharavaiVairavar,2,Uthayatharagai.p,1,VanniVinayakar,10,Veerapathirar,2,Vigneswara,50,VinayagarSportsClub,33,VipulanantharPadippakam,4,wishes,87,
ltr
item
mathagal.net: மாதகல் பங்கின் உறுதிபூசுதல் அருளடையாளத் திருச்சடங்கு யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய அன்ரன் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடந்த சில நிகழ்வுகள்..!
மாதகல் பங்கின் உறுதிபூசுதல் அருளடையாளத் திருச்சடங்கு யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய அன்ரன் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடந்த சில நிகழ்வுகள்..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9YE0y1r7RYHuft22RU5HzmaEiXzStMGsuylOIO8uW-Rcke0fIPsk24MNq5IqNR6etufRce8w0OdjEQCD4RZE4pRePvtxKlrkFdnl2kwnMfQmgH6vWr2O1kpSQ8YZ7PCCMfGqgDoHywEJbBZoLBTbnF2prrlCrMiH4GOmoaAC0l8RNrqDF0Jbrh0f6GSFA/s1600/s%20(1).jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9YE0y1r7RYHuft22RU5HzmaEiXzStMGsuylOIO8uW-Rcke0fIPsk24MNq5IqNR6etufRce8w0OdjEQCD4RZE4pRePvtxKlrkFdnl2kwnMfQmgH6vWr2O1kpSQ8YZ7PCCMfGqgDoHywEJbBZoLBTbnF2prrlCrMiH4GOmoaAC0l8RNrqDF0Jbrh0f6GSFA/s72-c/s%20(1).jpg
mathagal.net
https://www.mathagal.net/2026/10/St.ThomasChurch.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/10/St.ThomasChurch.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy