இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் 28-02-2026 அன்று திகதியிடப்பட்டு, மாதகல் மேற்கு கிராமச் செயலகம் J/152 அமைக்கும் மேலதிக செலவுகளிற்கு நிதி தேவ...
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் 28-02-2026 அன்று திகதியிடப்பட்டு, மாதகல் மேற்கு கிராமச் செயலகம் J/152 அமைக்கும் மேலதிக செலவுகளிற்கு நிதி தேவை கேட்டு அனுப்பிய கடிதம் பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயற்குழுவில் ஆராயப்பட்டு 2,00,000[இரண்டு இலட்சம்]ரூபாவினை வங்கி மூலம் 08-06-2026 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணத்தினை இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் மாதகல் மேற்கு கிராமிய சங்க J/152 இன் கட்டிட பணிக்குழுவிடம் வழங்கப்பட்டது.
அதேவேளை ஏற்கனவே கட்டிடம் அமைக்க நிலம் வாங்கிட 3,50,000[மூன்று இலட்சத்து ஐம்பதினாயிரம்]ரூபாவினை 2022ஆம் ஆண்டில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
