LIVE: Parimalakanthi Premier League (PPL) Season 1 - 2026 | Grand Inauguration Ceremony & Match 01 | 27.09.2026 மாதகல் பரிமளகந்தி விளையா...
LIVE: Parimalakanthi Premier League (PPL) Season 1 - 2026 | Grand Inauguration Ceremony & Match 01 | 27.09.2026
மாதகல் பரிமளகந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் துடுப்பாட்ட சுற்றுத்தொடரானது 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணியளவில் ஆரம்பமாகும்.
காலம்: 27.09.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 08.00 மணி
இடம்: பரிமளகந்தி விளையாட்டுக் கழக மைதானம், மாதகல். (துறைமுகம், மாதகல்)
இவ் ஆரம்ப நிகழ்வுகள் எமது உத்தியோகபூர்வ யூடியூப்(Youtube) தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
PPL களம் தயாராகிவிட்டது! 
இது வெறும் கிரிக்கெட் போட்டியல்ல…
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
