கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி ஆணையாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி P. தெய்வநாயகி அவர்களுக்கு எ ம து மனமார...
கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி ஆணையாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி P. தெய்வநாயகி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாழ் மாவட்ட பிரதி ஆணையாளராக அவர் ஆற்றிய சிறந்த பணிகளின் தொடர்ச்சியாக, கிளிநொச்சி மாவட்டத்திலும் தனது அனுபவத்தினூடாக கமநல அபிவிருத்திப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்து, விவசாயிகளின் மேம்பாட்டிற்கும், மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்ற வேண்டும் எனவும்
இவரது புதிய பொறுப்பு, மாவட்டத்தின் விவசாயத் துறைக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை. அவரது பணிக்காலத்தில் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்!


