யாழ். மாதகல் புனித அந்தோனியார் வீதியை பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்தம்மா தாமஸ் அவர்கள் மே.20.2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுவாம்பிள்ளை மேரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
தம்பிமுத்து அன்னரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிமுத்து தோமஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
நாதன் (மலேசியா), Rev.Fr. அந்தோனிப்பிள்ளை (மலேசியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரமியின் அன்பு மாமியாரும்,
அந்தோனிப்பிள்ளை(ஒட்டாவா, கனடா), லூசியா(கொழும்பு) காலஞ்சென்ற செல்வி.மேரி இசபெல் சுவாம்பிள்ளை(பேபி) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பிற அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
இவரின் இழப்பினால் துயருறும் குடும்பதினரிற்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Commentaires
Enregistrer un commentaire