மாதகல் துறைமுகத்தை சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து அவுஸ்ரேலியா நாட்டில் வசிப்பவருமாகிய திரு கர்ணன் வேந்தன் அவர்கள் தனது தாயாரான அமரர் கர்ணன் சந்திரவதனாவின் பிறந்த தினமாகிய 23.05.2023 செவ்வாய்க்கிழமை அன்று மாதகல் நுணசை வீதியில் வசிக்கும் தேவநேசன் என்பவருக்கு அவரது வாழ்வாதாரத்திற்காக சிறு கடையொன்றினை அமைத்து அதற்கான ஒரு தொகுதி மலிகைப் பொருட்களையும் வழங்கி வைத்துள்ளார்.
இவரது இவ்வுதவிக்காக அக்குடும்பத்தினர் மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
Commentaires
Enregistrer un commentaire