மாதகல் அரசடி சித்திவிநாயகர் கோவில் தேர் திருவிழா நிகழ்வுகளின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

மாதகல் அரசடி சித்தி விநாயகப் பெருமான் 02.06.2023 வெள்ளிக்கிழமை அன்று பக்தர்கள் புடைசூள பஜனைக் குளுவினரின் பஜனை இசை முழங்க இரதமேறி வீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் காட்சியின் பதிவுகள்...

















மாதகல் அரசடி சித்திவிநாயகர் கோவில் சப்பறதிருவிழா நிகழ்வுகள்..01.06.2023 மாதகல் அரசடி சித்திவிநாயகர் கோவில் 8ம் திருவிழா மாம்பழநிகழ்வுகள்..26.05.2023 மாதகல் அரசடி சித்திவிநாயகர் கோவில் கொடியேற்ற நிகழ்வுகள்
Partager:  

Commentaires