அமரர். விஜயலக்ஷ்மி சுவாமிநாதன்



 

யாழ். மாதகல் கனால் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Enfield ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயலக்ஷ்மி சுவாமிநாதன் அவர்கள் 27-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற கந்தையா சுவாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி(கனடா), புவனேஸ்வரி(இலங்கை), செல்லம்மா(இலங்கை) மற்றும் விமலா தேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சந்திரமோகன்(லண்டன்), ராதா(கீரிமலை), றஞ்சி(லண்டன்), ஜீவா(மாதகல்), சீலன்(லண்டன்), சுபா(லண்டன்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யசோதரா(லண்டன்), துரைராஜா(கீரிமலை), சத்தியதுரை(லண்டன்), இராசரத்தினம்(மாதகல்), சித்திரவதனி(லண்டன்), செல்வேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அப்பன், சிவா, கௌசி, ரஜிதா, சதீஸ், அனோ, சரண், அஜித்தினி, அருண், ஆர்த்திக், கவிதா, மயூரன், தர்சி, இந்து, வேணு, தனு, தாமி, நிதா, டரின், ரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
180, Carterhatch Road,
Enfield EN3 5LY, UK 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

 
மோகன் - மகன்
 
சீலன் - மகன்
 
றஞ்சி - மகள்
 
சுபா - மகள்
 
ராதா - மகள்
 
ஜீவா - மகள்

Partager:  

Commentaires