16.03.2022 அன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக 8 மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இக்கட்டிட புனரமைப்பு வேலைகளிற்கு கிராமத்திற்கு 3மில்லியன் அபிவிருத்தி திட்டத்தினூடாக கிடைக்கப்பெற்ற 150000 நிதியினூடாக குழாய்க்கிணறு அமைத்து நீர்த்தாங்கி அமைத்து மலசலகூடம் புனரமைக்கப்பட்டது.மாதகல் பிரான்ஸ் நலன்புரிச்சங்கத்தினூடாக கிடைக்கப்பெற்ற 100000/-நிதி அனுசரணையில் இரண்டு பக்க
பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. கனடா நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் மூலம் கிடைக்கப்பெற்ற 321445/- நிதியில் குடிநீர் விநியோக வேலைகள், முன்பள்ளி மின்னிணைப்பு வேலைகள்,வர்ணப்பூச்சு என்பன மேற்கொள்ளப்பட்டன.
Commentaires
Enregistrer un commentaire