அமரர்.கணபதிப்பிள்ளை திருமணி மாதகலை பிறப்பிடமாகவும் மாங்குளம் பழைய கொலனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை திருமணி அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.01.2023 திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளிற்காக பூதவுடல் மாங்குளம் பொது மயானத்திற்கு எழுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்குடும்பத்தினர் ← Articles plus récents Articles plus anciens → Accueil
Commentaires
Enregistrer un commentaire