யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் தரம் 4 மாணவி நி.ஜெ.இருதயறாஜ் மரிய ஜெஷானா அவர்கள்..!

யா/ மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் தரம் 4 மாணவி நி.ஜெ.இருதயறாஜ் மரிய ஜெஷானா அவர்கள் 22//01/2023அன்று தேசிய மட்டத்தில் நடைபெற்ற Little Minds Strong Values (LMSV) Season-2 இறுதிப்போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்று எம் மாதகல் மண்ணிற்கும் மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
இவ் வரலாற்றுச் சாதனையை படைத்து எம் மண்ணிற்கு பெருமை சேர்த்த ஜெஷானாவிற்கு எமது பாராட்டுக்களும்.வாழ்த்துக்களும்


 

Partager:  

Commentaires