பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஞாயிறு 11-09-2022 அன்று நடாத்திய 18ஆவது ஒன்றுகூடல் நிகழ்வின் [பொதுக்கூட்டமும், ஆண்டுவிழாவும்] முதலாவது பகுதி..! | mathagal.net பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஞாயிறு 11-09-2022 அன்று நடாத்திய 18ஆவது ஒன்றுகூடல் நிகழ்வின் [பொதுக்கூட்டமும், ஆண்டுவிழாவும்] முதலாவது பகுதி..! - mathagal.net -->

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் ஞாயிறு 11-09-2022 அன்று நடாத்திய 18ஆவது ஒன்றுகூடல் நிகழ்வின் [பொதுக்கூட்டமும், ஆண்டுவிழாவும்] முதலாவது பகுதி..!

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 18ஆவது ஒன்றுகூடல் நிகழ்வின் சில பதிவுகள்.
ஞாயிறு 11-09-2022 அன்று நடைபெற்ற  எமது சங்கத்தின் 18ஆவது பொதுக்கூட்டமும்,  ஆண்டு விழாவும் காலை 9மணியளவில் ஆரம்பமாகி மாலை  7மணியளவில் நிறைவு பெற்றது.


 


 

பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 18ஆவது மாதகல் ஒன்று கூடல் நிகழ்வு MARLY LE ROI நகரசபை மண்டபத்தில் ஞாயிறு 11-09-2022 அன்று காலை 9மணியளவில் ஆரம்பமாகும். சங்க அங்கத்தவர்கள், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்கள் அனைவரையும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.பிரான்ஸ் நாட்டில் MARLY LE ROI நகரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களின்,  வருடாந்த நிகழ்வாக நடாத்தப்படும்  (FÊTE DESஈ ASSOCIATIONS) நிகழ்வில 18ஆவது தடவையாக,  பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கமும் ஞாயிறு 03-09-2022  அன்று பங்கு பற்றிய போது ....

 

Aucun commentaire:

Enregistrer un commentaire