மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு..! | mathagal.net மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு..! - mathagal.net

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு..!

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி  20.9.2022 அன்று  இடம்பெற்றது. இவ் நிகழ்வில் சட்டத்தரணி சு.கஸ்தூரி அவர்கள் கலந்து கொண்டு நாடா வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். கண்காட்சியில் முன்பள்ளி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனவும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.