அமரர்.தொம்மைப்பிள்ளை திருச்செல்வம் (அப்புமச்சான்) | mathagal.net அமரர்.தொம்மைப்பிள்ளை திருச்செல்வம் (அப்புமச்சான்) - mathagal.net

அமரர்.தொம்மைப்பிள்ளை திருச்செல்வம் (அப்புமச்சான்)

 யாழ்.கனால் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், புக்கைப்புலோ மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட தொம்மைப்பிள்ளை திருச்செல்வம் அவர்கள் 05.08.2022 -வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.