திரு.முருகேசு வடிவழகானந்தன் | mathagal.net திரு.முருகேசு வடிவழகானந்தன் - mathagal.net

திரு.முருகேசு வடிவழகானந்தன்

 

யாழ்.மாதகல் கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு வடிவழகானந்தன் அவர்கள் 09.05.2022  திங்கள்கிழமையன்று  வவுனியாவில் காலமானார்.


 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்பு அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire