திருமதி.ஸ்ரீமுருகன் நவதீபசக்தி | mathagal.net திருமதி.ஸ்ரீமுருகன் நவதீபசக்தி - mathagal.net

திருமதி.ஸ்ரீமுருகன் நவதீபசக்தி

...31 வது நாள் நினைவு அஞ்சலி... யாழ். மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் நாவலர் வீதியை சேர்ந்த அன்னார்  ஸ்ரீமுருகன் நவதீபசக்தி அவர்கள்  26/01/2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை (27.01.2022) வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிகைகள் காலை 10:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 தகவல் 
குலன்(தம்பி) பிரான்ஸ்
+94761513552 srimurugan [mathagal]

+33767403559 Kulan (France)

Aucun commentaire:

Enregistrer un commentaire