யாழ்.மாதகலை பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லம்மா அவர்கள் 22.01.2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.01.2022 அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire