கனடா டொரொன்டோவை சேர்ந்த திருமதி.வதனி, திருமதி.சுகந்தி, விதுசன் ஆகியோரின் நிதி உதவியில் புதுக்குடியிருப்பு, மீசாலை, மாதகல் ஆகிய இடங்களைச் சேர்ந்த மிகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட (60) அறுபது குடும்பத்திற்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.