பிரதான வீதி மாதகலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியா பெர்ணபேத்தம்மா 10.06. 2021 (வியாழக்கிழமை)  அன்று காலமானார்.


இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளும்படி கேட்டு கொள்கின்றோம்.


           தகவல்
        குடும்பத்தினர்