அமரர் திரு இராசா கந்தசாமி | mathagal.net அமரர் திரு இராசா கந்தசாமி - mathagal.net

அமரர் திரு இராசா கந்தசாமி

...:: 07ம் ஆண்டு நினைவஞ்சலி ::...

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசா கந்தசாமி அவர்கள் 16-01-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற இராசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், அம்பலவாணர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், இராசசேகரம், குணசேகரம், இரவிசேகரம், சந்திரசேகரம், சிவஞானசேகரம்(டென்மார்க்), இராசேஸ்வரி, ஜெகதீஸ்வரி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தாமரைச்செல்வி, அருள்ராஜன், காஞ்சனா, கலா, சூரியகுமார், சுரேகா, கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், மேனன், டெனேசியா, ஜெனாத், டுஷானா, செந்தூரன், மதுஷன், கோகிலன், தனுசா, கனீசன், புவிகரன், கார்த்தியாயினி, டிவாகரன், கீர்த்தியாயினி, ஜெரனிக்கா, அஜய்(டென்மார்க்), தனுஸ்ராஜ், அர்ச்சனன், ரஜீவன், ரட்னேஸ்வரி, பிரசாந்தி, சஞ்சீவன், சுயானி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் நல்லடக்கம் திகதி: திங்கட்கிழமை 19/01/2015, 12:00 பி.ப — 03:00 பி.ப முகவரி: General Cemetery Kanatta, Borella, Colombo-08, Sri Lanka தொடர்புகளுக்கு இராசசேகரம்(மகன்) — டென்மார்க் தொலைபேசி: +4598512652 செல்லிடப்பேசி: +4541133993 குணசேகரம்(மகன்) — டென்மார்க் தொலைபேசி: +4598524907 செல்லிடப்பேசி: +4527528965 இரவிசேகரம்(மகன்) — டென்மார்க் தொலைபேசி: +4598525458 செல்லிடப்பேசி: +4550215047 சந்திரசேகரம்(மகன்) — டென்மார்க் தொலைபேசி: +4598520007 சிவஞானசேகரம்(மகன்) — டென்மார்க் தொலைபேசி: +4598520129 இராசேஸ்வரி(மகள்) — இலங்கை தொலைபேசி: +94112336793 செல்லிடப்பேசி: +94773055850 ஜெகதீஸ்வரி(மகள்) — இலங்கை தொலைபேசி: +94112320543

Aucun commentaire:

Enregistrer un commentaire