திரு. ஈஸ்வரமூர்த்தி ராமநாதன்



யாழ். மாதகல் பூரணவில்லா பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மற்றும் கனடா ரொறண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரமூர்த்தி ராமநாதன் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

புண்ணியமூர்த்தி, சச்சிதானந்தமூர்த்தி, இந்திராணி, புஸ்பராணி, சிவஞான ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர் 

கந்தசாமி ராசம் மாதகல்








யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் ஈஸ்வரமூர்த்தி அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், சுண்டிக்குளியைச் சேர்ந்த திரு. திருமதி இராமநாதன் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், பண்டத்தரிப்பைச் சேர்ந்த திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெங்காலட்சுமி(ஆசிரியை- யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்) அவர்களின் அன்புக் கணவரும்,
மித்திரரூபினி(கனடா), ஹரிராம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புண்ணியமூர்த்தி(கொழும்பு), காலஞ்சென்ற சச்சிதானந்தமூர்த்தி(பிரித்தானியா), இந்திராணி(பிரித்தானியா), புஸ்பராணி(பிரித்தானியா), சிவஞானராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றதீசன், பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரதிமலர்(கொழும்பு), ஜெயந்தி(பிரித்தானியா), தவபாலசுந்தரம்(பிரித்தானியா), கமலாதேவி(யாழ்ப்பாணம்), செந்தில்வடிவேல்(கனடா) ஆகியோரின்  அன்பு மைத்துனரும்,
சதூரி, ஐஸ்வர்யா, தான்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  


தற்போதைய COVID- 19 அரச அறிவித்தலுக்கு அமைய இறுதிக்கிரியை நிகழ்வில் குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction

Thursday, 09 Apr 2020 6:00 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை Get Direction

Thursday, 09 Apr 2020 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் Get Direction

Thursday, 09 Apr 2020 8:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada


தொடர்புகளுக்கு
மித்தி - மகள்  Mobile : +14163186254 

ராம் - மகன் Mobile : +447506702039 

COMMENTS

பெயர்

Aiyyanaar Kovil,4,Anjaneyar Temple,11,Arasade SithiVinayagar,33,Articles,72,BharathiSanasamuka.N,5,Canada,64,Canada.M.n.m.o,41,Contact,1,Denmark,23,F.M.P.ThomaiyarOnriyam,12,fr.stjoseph sports,6,France,146,Gandhiji.P.School,8,GanthigySanasamuka.N,10,Hindu Samaiya A.s,10,History,50,Hospitel,12,Ilaignar Sanasamuka.N,43,jana,48,Kalagam,12,KalaimagalSanasamuka.N,3,KalaivaaniSanasamuka.N,3,Kali Amman,10,Kalvi ApiViruthi.S,39,Kanchipuram Vairavar,12,LiveTv,182,London,30,Lurthu Maatha Kevi,25,mathagal,1440,Mathagal NalanPuri.S,51,Mylvagna Pulavar.S.N,18,Navalar Sansmuka.N,12,Neer pavanaiyalar.S,10,Net,36,Nunasai Murugan,47,Nunasai Murugan.S.N,1,Nunasai.V,67,obituaries,605,Paanavaddy Amman,47,Raja Rajeshwary,11,S.k.k Gnanavairavar,5,S.Maathar Kirama.A.S,21,Sahayapuram,23,Sampunatha Eswaram,12,Sangamiththa Temple,15,Sithi Vinayagar.P.S,67,Sivan Kovil,40,St Soosaiyappar.C,6,St Thomas.Y.Sports.C,15,St.Antonys Church,7,St.Joseph,100,St.Sebastians Church,23,St.Thomas Church,47,St.Thomas.P.School,13,St.Thomas.R.C.G,42,Steel players.S.C,3,StJoseph SportsClub,8,Swiss,51,ThamilPoonka,66,Upputtharavai Vairavar,2,Uthayatharagai.p,2,Vanni Vinayakar,6,Veerapathirar,8,Vigneswara,120,VinayagarSportsClub,39,VipulanantharPadippakam,12,wishes,127,
ltr
item
𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽: திரு. ஈஸ்வரமூர்த்தி ராமநாதன்
திரு. ஈஸ்வரமூர்த்தி ராமநாதன்
https://1.bp.blogspot.com/-xXxgujXOuvU/XrfhrVlhUdI/AAAAAAAA0Gs/i-kSkrx3Xd4813hZ2PlZvGK5-J5-JMIfQCNcBGAsYHQ/s1600/mathagal-RIPg4.jpg
https://1.bp.blogspot.com/-xXxgujXOuvU/XrfhrVlhUdI/AAAAAAAA0Gs/i-kSkrx3Xd4813hZ2PlZvGK5-J5-JMIfQCNcBGAsYHQ/s72-c/mathagal-RIPg4.jpg
𝓶𝓪𝓽𝓱𝓪𝓰𝓪𝓵.𝓷𝓮𝓽
https://www.mathagal.net/2020/04/obituaries4.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2020/04/obituaries4.html
true
8195830539843754833
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy