திரு வன்னித்தம்பி விமலச்சந்திரன்


…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 07 AUG 1944
இறப்பு : 04 FEB 2019


  திரு வன்னித்தம்பி விமலச்சந்திரன்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Blackheath ஐ வதிவிடமாகவும் கொண்ட வன்னித்தம்பி விமலச்சந்திரன் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வன்னித்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரோகான் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிறீனிவாசன்(லண்டன்), Dr. ஜெகப்பிரகாசன்(அமெரிக்கா), வசந்தி(லண்டன்), தயானந்தி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. மாலினி(லண்டன்), Dr. ஜெகதீஸ்வரி(அமெரிக்கா), Dr. ஞானபவன்(லண்டன்), Dr. சண்முகதாஸ்(கொழும்பு), ராதாக்கிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், பிரியதர்ஷினி, வாணி, மிதுலன், பிரசன்னா, ஷாமிலி, கார்த்திகா, வராகினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: 
  குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை     
Sunday, 17 Feb 2019 11:00 AM - 12:00 PM   City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK
தகனம்  
 Sunday, 17 Feb 2019 12:00 PM - 1:00 PM   City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு


ரோகான்                   Mobile : +447720614356

சிறீனிவாசன்          Mobile : +447485190793

                                     வசந்தி               Mobile : +447413475550                                

COMMENTS

TOP-LEFT ADS

Name

Aiyyanaar Kovil,4,Anjaneyar Temple,11,Arasade SithiVinayagar,34,Articles,72,BharathiSanasamuka.N,5,Canada,64,Canada.M.n.m.o,43,Contact,1,Denmark,24,F.M.P.ThomaiyarOnriyam,12,fr.stjoseph sports,6,France,150,Gandhiji.P.School,8,GanthigySanasamuka.N,10,Hindu Samaiya A.s,10,History,50,Hospitel,12,Ilaignar Sanasamuka.N,43,jana,49,Kalagam,12,KalaimagalSanasamuka.N,3,KalaivaaniSanasamuka.N,3,Kali Amman,10,Kalvi ApiViruthi.S,40,Kanchipuram Vairavar,13,LiveTv,184,London,30,Lurthu Maatha Kevi,25,mathagal,1462,Mathagal NalanPuri.S,51,Membership,1,Mylvagna Pulavar.S.N,18,Navalar Sansmuka.N,12,Neer pavanaiyalar.S,10,Net,36,Nunasai Murugan,48,Nunasai Murugan.S.N,1,Nunasai.V,67,obituaries,615,Paanavaddy Amman,47,Raja Rajeshwary,11,S.k.k Gnanavairavar,5,S.Maathar Kirama.A.S,21,Sahayapuram,23,Sampunatha Eswaram,12,Sangamiththa Temple,18,Sithi Vinayagar.P.S,67,Sivan Kovil,40,St Soosaiyappar.C,6,St Thomas.Y.Sports.C,15,St.Antonys Church,7,St.Joseph,104,St.Sebastians Church,23,St.Thomas Church,49,St.Thomas.P.School,13,St.Thomas.R.C.G,42,Steel players.S.C,3,StJoseph SportsClub,8,Swiss,51,ThamilPoonka,67,Upputtharavai Vairavar,2,Uthayatharagai.p,2,Vanni Vinayakar,6,Veerapathirar,8,Vigneswara,122,VinayagarSportsClub,40,VipulanantharPadippakam,14,wishes,310,
ltr
item
mathagal.net: திரு வன்னித்தம்பி விமலச்சந்திரன்
திரு வன்னித்தம்பி விமலச்சந்திரன்
https://1.bp.blogspot.com/-9RjTCqr8AiE/Xrq97pEc8qI/AAAAAAAA0k0/O3kQqMpxC4kj5oO-7-O26XBbZpXfLfprACNcBGAsYHQ/s400/mathagal%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg
https://1.bp.blogspot.com/-9RjTCqr8AiE/Xrq97pEc8qI/AAAAAAAA0k0/O3kQqMpxC4kj5oO-7-O26XBbZpXfLfprACNcBGAsYHQ/s72-c/mathagal%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25B2%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg
mathagal.net
https://www.mathagal.net/2019/02/obituaries10.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2019/02/obituaries10.html
true
8195830539843754833
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy