…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 16/ 06 /1933
இறப்பு : 17/11/2017

திரு சண்முகலிங்கம் கணபதிப்பிள்ளை
 (ஓய்வுபெற்ற தலைமை அதிகாரி- நீர்ப்பாசனத் திணைக்களம்)
 யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 14-01-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(மாதகல்), செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற கந்தப்பு, இலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், சாந்தகுமாரி(கனடா), றஞ்சனாதேவி(கனடா), விவேகானந்தன்(லண்டன்), சத்தியானந்தன்(சக்தி- கனடா), ஜெயக்குமாரி(ஜெர்மனி), கணேசானந்தன்(கணேஸ்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற அமுதவல்லி, சரஸ்வதி(கனடா), காலஞ்சென்ற புவனேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறீஸ்கந்தராயா(கனடா), காலஞ்சென்ற விஜயரட்ணம், சத்தியகலா(லண்டன்), கலாநிதி(கனடா), தவமணிநாயகம்(ஜெர்மனி), தீபா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், கிருபாகரநாயகி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), இராஜராஜேஸ்வரி(கனடா), அழகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான முருகேசர், குணரட்னம், கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரதகலாதரன்(துரை- கனடா), நிஷாந்தகுமார்(கனடா), ஐங்கரன்(கனடா), அபிராமி(கனடா), அபிராம்(கனடா), அபிலாஷ்(கனடா), கபிஷேக்(கனடா), நிஷேக்(கனடா), கயானி(லண்டன்), துஷாந்தி(லண்டன்), நிஷாந்தி(லண்டன்), லக்சனா(லண்டன்), லக்சிகா(லண்டன்), துவாரகா(லண்டன்), துவாரகன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும், ரம்மியா(கனடா), சங்கவி(கனடா), சஜந்தவி(கனடா), சரண்யா(கனடா), சந்தியா(லண்டன்), ஜெய்சாந்த்(லண்டன்), தமிழினி(லண்டன்), மிதுஷாந்த்(லண்டன்) ஆகியோரின் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/01/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 07:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/01/2015, 10:00 மு.ப
முகவரி:Elgin Mills Cemetery Visitation Chapel And Reception Centre, 1591 Elgin Mills Road East, Richmond Hill, ON L4S 1M9, Canada.
தொடர்புகளுக்கு
கணேஸ்(மகன்) — கனடா
தொலைபேசி:+14168225854
சக்தி(மகன்) — கனடா
தொலைபேசி:+16479750249
துரை(பேரன்) — கனடா
தொலைபேசி:+14168252739
றமை(பேரன்) — கனடா
தொலைபேசி:+16476299871
ஐங்கரன்(பேரன்) — கனடா
தொலைபேசி:+16474677388