மாதகல் இளைஞர் சங்கமும் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற நவராத்திரி பூசை நிகழ்வு.

2017 நவராத்திரி நிகழ்வுகள்…. (மேலும்…)

வலி தென் மேற்கு பிரதேச சபை உப அலுவலகம் பண்டத்தரிப்பு கிராமம் நடமாடும் சேவை…!

மாதகல் இளைஞர் சனசமூக நிலையத்தில் கீழ்வரும் சேவைகள் இடம்பெறவுள்ளன…. (மேலும்…)

எம் மாதகல் உறவுகளால் வெகு விமர்சையாக தைத் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்…!

பொங்கலோ பொங்கல் என்று நாமும், எம் வளமும் சிறக்க வேண்டுமென பொங்கல் பொங்கி, உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் ஆகியோருக்குப் பொங்கிய பொங்கலைப் பரிமாறி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.அத்துடன் பட்டாசுச் சத்தங்களோடு சேர்த்து தைப்பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மற்றும் இத்திருநாளை முன்னிட்டு அனைத்துச் சைவ ஆலயங்களிலும் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.  மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகள்.  மாதகல் சென்யோசெப் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகள்.

மாட்டுப் பொங்கல் நிகழ்வுகள்

(மேலும்…)

மாதகல் இளைஞர் சங்க சனசமூக நிலையத்தின் தைப்பொங்கல் நிகழ்வும் …!

2017-வருடாந்த பொதுக்கூட்டம்… (மேலும்…)

மாதகல் இளைஞர் சங்க சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்வு…!

2016 நவராத்திரி நிகழ்வு…. (மேலும்…)