கனடாவில் தமிழ்ப்புங்கா கல்வி நிறுவனத்தின் ஆதரவில் 2017 ஆகஸ்ட் 05ஆம் நாளன்று ஸ்காபரோ நகரமண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட மாதகல் மான்மியம் என்ற தமிழ் நூலின் ஆங்கில மொழியாக்கமான”Glory of Mathagal”என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வுகளின்…!

காணொளி பதிவு… (மேலும்…)

நம் மாதகலைச்சேர்ந்த தற்போது கனடா மண்ணிலுள்ள ஸ்கார்பரோ என்னும் நகரத்தில் வசிப்பவருமான திரு பெனடிக் தோமஸ் என்பவர் ஆங்கில மொழியாக்கத்தின் “மாதகலின் மகிமை” (Glory of Mathagal) என்ற நூல் பற்றிய பற்றிய மீளாய்வு பார்வதனை வெளியிட்டுள்ளார்…!

அதனை எம் இணையத்தின் வாயிலாக உங்கள் பார்வைக்கு தருகிறோம்…. (மேலும்…)

கனடாவில் ஆகஸ்ட் 27ல் தமிழ்மொழிக் கருத்தரங்கு…!

” புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைக் கற்பிக்கும்போது கையாளக்கூடிய உத்திகள் “ (மேலும்…)

இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் மாதகல் மான்மியம் என்ற நூலின் ஆங்கில மொழியாக்கமான “Glory of Mathagal” என்ற நூல் அறிமுகவிழா நிகழ்வுகள்…!

ஊரின் சிறப்பை உலகம் அறிய செய்யும் நூல்…. (மேலும்…)

கனடாவின் 150ஆம் அகவையை முன்னிட்டுத் தமிழ்ப் பூங்காவால் வெளியிடப்பட்ட ”வாழ்வும் வளமும்” நூல் வெளியீடு யுலை முதலாம் நாள் தமிழ்ப்புங்காவில் நடைபெற்றது. அதிலிருந்து சில ஒளிப்படங்கள்…!

”கனடா 150 வாழ்த்தும் வளமும்” நூல் வெளியீடு… (மேலும்…)