பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை ஆதரவுடன் பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வுகள்…!

17/09/17 அன்று Vincennes (France) இல் பிரான்ஸ் தமிழ் விளையாட்டுத்துறை ஆதரவில் மாதகல் சென் ஜோசப் கழகம் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் 19 கழகங்கள் பங்குபற்றின….

 


10/09/17 அன்று பிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டியில் 20 கழகங்கள் பங்கு பற்றி அதில் 02ம் இடத்தை பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் தனதாக்கியுள்ளதுடன் வெற்றிக்கிண்ணமும், 500€ பணப்பரிசையும் வென்றெடுத்துள்ளது…!

இரண்டாம் இடத்தைப் பிடித்த பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்…