யா /மாதகல் சென் தோமஸ் றோ. க பெண்கள் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாரட்டி வாழ்த்துகின்றோம்…!

2017-புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள்…. (மேலும்…)

யா /மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் 2017ம் ஆண்டிற்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு போட்டி நிகழ்வுகள்….!

2017-விளையாட்டு போட்டி…. (மேலும்…)

யா /மாதகல் சென் தோமஸ் றோ. க பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற கால் கோள் விழா நிகழ்வுகள்…!

2017- கால் கோள் விழா… (மேலும்…)

யா/மாதகல் சென் தோமஸ் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளி விழா நிகழ்வும்…!

2016ம் ஆண்டு தரம் 5புலமைப் பரிசிஸ் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களின் கெளாரவிப்பும்… (மேலும்…)

மாதகல்நெற் இணையத்தளத்தின் நிதியுதவியுடன் 2016ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாதகல் சென் தோமஸ் றோ. க பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனுக்கு பாடசாலை உபகரணங்கள் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்…!

இவர் கல்வியினை நன்றாக பயின்று மென்மேலும் தமது வாழ்வுதனில் சாதனைகள் பல புரிந்து வெற்றி பெற எம் மாதகல்நெற் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறோம்… (மேலும்…)