பிரான்ஸ் மாதகல் சென்ஜோசப் விளையாட்டுக்கழகம் ஆனது பிரான்சில் தமிழர் விளையாட்டுக்கழகம் நடாத்தி வரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டியில்…!

தமது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி முதலாம் இடத்தை பெற்றக்கொண்டது… (மேலும்…)

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறை ஆதரவுடன் பிரான்ஸ் மாதகல் சென்யோசப் விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நிகழ்வுகள்…!

17/09/17 அன்று Vincennes (France) இல் பிரான்ஸ் தமிழ் விளையாட்டுத்துறை ஆதரவில் மாதகல் சென் ஜோசப் கழகம் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் 19 கழகங்கள் பங்குபற்றின….
(மேலும்…)

ஹரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் சமாதானமும் நல்லிணக்கமும் நிகழ்ச்சி திட்ட ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப் போட்டியில்…!

சென்யோசெப் விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தையும், விநாயகர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றக்கொண்டது… (மேலும்…)

மாதகல் புனித தோமையார் ஜக்கிய வி.கழகம் கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு நடாத்திய விளையாட்டுப் போட்டிகள்…!

மாதகல் சென் தோமஸ் ஜக்கிய விளையாட்டு கழத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாதகல் மைந்தன் அருட்தந்தை ப.சுமன் அடிகளார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு மாதகல்சென் தோமஸ் ஜக்கிய விளையாட்டு கழகம் நடத்திய விளையாட்டு போட்டியில் முட்டி உடைத்தல்.தலையணை சண்டை உதைபந்தாடம் கயிறு இழுத்தல் போட்டிகள் நடை பெற்றன இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன…. (மேலும்…)

மாதகல் சென் ஜோசப் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நிகழ்வுகள்…!

மாதகல் சென்யோசப் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாதகல் சம்பியன் தொடரில் 14 .04. 2017 அன்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதலிடம் பெற்ற மாதகல் காந்திஜி விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தைப் பிடித்த மாதகல் விநாயகர் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்… (மேலும்…)