மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும்…!

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும் நாற்பது மாணவர்களுடனும் ( புதுமுக மாணவர்கள் உட்பட) நான்கு ஆசிரியர்களுடன் வெகு விமர்சையாக முன்பள்ளி முகாமைத்துவக் குழுவும், பெற்றோரும் இனைந்து கொண்டாடினார்கள். இவர்களுக்கான பரிசுப் பொருட்களை விக்னேஸ்வரா அதிபர், இலங்கைவங்கி ,பெற்றோர்கள் ஆகியோர் அன்பளிப்புச் செய்தார்கள். இவர்களுக்கு முன்பள்ளி சமூகம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது…. (மேலும்…)

வலிகாமம் கல்வி வலைய கோட்டமட்ட விளையாட்டு குழுப்போட்டியில் கோபுரம் அடுக்கலில் மாதகல் சித்தி விநாயகர் முன் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

சித்தி விநாயகர் முன் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம்… (மேலும்…)

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளி சிறார்களின் தேவையறிந்து தாமாகவே முன்வந்து பார்வையிட்டு சிறார்களுக்கு தேவையான…!

விளையாட்டு உபகரணங்களை து.கிரிதரன்(அவுஸ்ரோலியா) அவர்கள் சித்தி விநாயகர் முன்பள்ளிக்கு வழங்கினார். மற்றும் அருணகிரி( இத்தாலி) முன்பள்ளிக்கு பாவனைக்கு தேவையான பத்து பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் மேசை ஒன்றும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர்களுக்கு சித்தி விநாயகர் முன்பள்ளி முகாமைத்துவக் குழு ஆசிரியர்கள், பெற்றோர்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்கள். (மேலும்…)

மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளி செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா நிகழ்வுகள்…!

விளையாட்டு விழா நிகழ்வு… (மேலும்…)

மாதகல் சித்திவிநாயகர் முன்பள்ளியில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வும்…!

2017-கால் கோள் விழா…. (மேலும்…)