கனடா வாழ் மாதகல் மக்களும் கனடா விளையாட்டுக்கழகமும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனூடாக தாயக தமிழ் உறவுகளுக்கு நான்கு லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகள்…!

 மாணவர்களின் கற்றலுக்கான உதவிகள் என்பன வழங்கப்பட்டுள்ளன… (மேலும்…)

மாதகல் ஞானசிந்தாமணிப்பிள்ளையார் (வன்னியர் கோவில்) ஆலயத்தில் இன்று இடம் பெற்ற தீர்த்த நிகழ்வும், இந்து மதத்தவர்களால் கடைப்பிடித்து வரும் ஆடி அமவாசை தினமாதலால், 23/07/2017 அன்றைய தினம் பிதிர்க்கடன் நிறைவேற்றும் வைபவங்களும் மற்றும்…!

சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.

(மேலும்…)

வலி தென் மேற்கு பிரதேச சபை உப அலுவலகம் பண்டத்தரிப்பு கிராமம் நடமாடும் சேவை…!

மாதகல் இளைஞர் சனசமூக நிலையத்தில் கீழ்வரும் சேவைகள் இடம்பெறவுள்ளன…. (மேலும்…)

மாதகல் சென் யோசப் மகாவித்தியாலய பரிசளிப்பு விழா 15.07.2017 சனிக்கிழமை அன்று அதிபர் திரு J.E.பங்கிராஸ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது…!

பிரதம விருந்தினராக முன்னாள் ஆசிரியர் திருமதி.புஸ்பராணி சிவனேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக பிரம்மஶ்ரீ.செ.சுந்தரேஸ்வரசர்மா (பிரதமகுரு பானாகவெட்டி ஶ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயம்)அவர்களும் வண.பிதா.R.H.சகாயநாயகம் அடிகளார் (பங்குத்தந்தை மாதகல்) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மாணவர்களின் மேலைத்தேய வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இட்பெற்று பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்களுக்கான மதிய போசனமும் இடம்பெற்றது….. (மேலும்…)

யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் கொண்டாட்டப்பட்ட ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்…!

ஆடிப்பிறப்பு நிகழ்வு…. (மேலும்…)

மாதகல் கிராம மக்களுடன் அங்கஜன் இராமநாதனின் பிரதிநிதிகள் சந்திப்பு…!

மாதகல் கிராம மாதர் சங்கம் மாற்றும்…. (மேலும்…)


…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
...::நினைவஞ்சலி::...