05ஆம் வகுப்பு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கு மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் வாழ்த்துக்களும்…!

மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் வேணடுகோள்… (மேலும்…)

யா/ மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ஆசிரியர் தின விழாவும்,உளநல தினமும்…!

09.10.2017 அன்று இடம் பெற்ற ஆசிரியர் தின விழாவும்,
11.10.2017 அன்று இடம் பெற்ற உளநல தினமும்…. (மேலும்…)

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும்…!

மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் இடம் பெற்ற ஆசிரியர் தினமும், சிறுவர் தின நிகழ்வுகளும் நாற்பது மாணவர்களுடனும் ( புதுமுக மாணவர்கள் உட்பட) நான்கு ஆசிரியர்களுடன் வெகு விமர்சையாக முன்பள்ளி முகாமைத்துவக் குழுவும், பெற்றோரும் இனைந்து கொண்டாடினார்கள். இவர்களுக்கான பரிசுப் பொருட்களை விக்னேஸ்வரா அதிபர், இலங்கைவங்கி ,பெற்றோர்கள் ஆகியோர் அன்பளிப்புச் செய்தார்கள். இவர்களுக்கு முன்பள்ளி சமூகம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது…. (மேலும்…)

பிரான்ஸ் மாதகல் நலன் புரிச்சங்கத்தின் 13வது வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வுகளும்…!

13வது வருடாந்த ஒன்றுகூடல் காணோளி வெகுவிரைவில்…….

(மேலும்…)

2017ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் 193 புள்ளிகளைப்பெற்று யாழ்மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினைப்பெற்ற செல்வன் பிரதீஸ்வரன் அபிஷித் அவர்களுடனான நேர்காணல்…!


(மேலும்…)

யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தினவிழா நிகழ்வுகள்…!

2017-ஆசிரியர் தினவிழா… (மேலும்…)


...::நினைவஞ்சலி::...
…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
...::நினைவஞ்சலி::...