மாதகல் கெவி கிறிஸ்தவ ஆலயத்தில் அதிசயம் : பக்தருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

மாதகல் கெவி கிறிஸ்தவ ஆலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லூர்த அன்னையின் திருவுருவம்…. (மேலும்…)

யாழ் மண்ணிலிருந்து அகதிகளாக்கப்பட்டு வன்னிப் பெருநிலப்பரப்பிற்குச் சென்று எம் விசுவாசத்தைத் தளரவிடாது 1997ம்ஆண்டு மாதகல் புனித தோமையார் ஆலய பங்கு மக்களால் நாச்சிக்குடா கரடிக்குன்றில் அமைக்கப்பெற்ற எம் பாதுகாவலராம் புனித தோமையாரின் புதிய ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு…!

அடிக்கல் நாட்டும் நிகழ்வு 28.08.2017 அன்று இடம் பெற்றது
(மேலும்…)

கனடாவில் ஆகஸ்ட் 27ல் தமிழ்மொழிக் கருத்தரங்கு…!

” புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ்மொழியைக் கற்பிக்கும்போது கையாளக்கூடிய உத்திகள் “ (மேலும்…)

மாதகல் கிழக்கு இளைஞர் கழகத்தினூடாக விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டது…!

இவ் விழாவானது விவசாய சம்மேளனத் தலைவர் சிற்றம்பலம் ஐயா அவர்களும் மாதகல் கிராம சேவகர் ஜேம்ஸ் பொப்லர் அவர்களும் மாதகல் கல்வி அபிவருத்தி சங்க தலைவர் சஞ்சீவன் அவர்களும் மற்றும் சண்டிலிப்பாய் இளைஞர் கழக தலைவர் உசாந்தன் அவர்களும் மற்றும் எமது கழக தலைவர் ஐங்கரன் அவர்களும் வருகை தந்து மாதகல் கிழக்கு இளைஞர் கழக தலைவர் ராகவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இவ் நிகழ்வுகளின் சில பதிவுகள்…. (மேலும்…)

கனடாவைச்சேர்ந்த “உதவும் உறவுகள்”தங்களது பாசத்துக்குரிய உறவான, இறைபதமடைந்த யாழ். மாதகலைப்பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். திருமதி. செல்வரத்தினம் விஜயகுமாரி அவர்களின் 31ம் நாள் நினைவை முன்னிட்டு வட, கிழக்கில் வேறுபட்ட உதவிகளை புரிந்துள்ளார்கள்…!

வடகிழக்கில் இரு இல்லங்கள் உட்பட பாதிக்கப்பட்ட மக்களுக்குமாக எழுபதாயிரம் ரூபா (70.000) நிதியுதவி வழங்கப்பட்டது… (மேலும்…)

ஹரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் சமாதானமும் நல்லிணக்கமும் நிகழ்ச்சி திட்ட ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப் போட்டியில்…!

சென்யோசெப் விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தையும், விநாயகர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றக்கொண்டது… (மேலும்…)


…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
...::நினைவஞ்சலி::...