மாதகல் திருவருள்மிகு துரட்டியம்பதி வீர ஐயப்ப ஆஞ்சநேயர் தேவஸ்தான அலங்கார உற்சவம் 13 ம் அஷ்டோத்தர சங்காபிஷேகமும் திருவூஞ்சல் நிகழ்வுகள்…!

சங்காபிஷேகமும் திருவூஞ்சல் காணொளி பதிவு…
(மேலும்…)

கனடாவில் தமிழ்ப்புங்கா கல்வி நிறுவனத்தின் ஆதரவில் 2017 ஆகஸ்ட் 05ஆம் நாளன்று ஸ்காபரோ நகரமண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட மாதகல் மான்மியம் என்ற தமிழ் நூலின் ஆங்கில மொழியாக்கமான”Glory of Mathagal”என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வுகளின்…!

காணொளி பதிவு… (மேலும்…)

யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்கள் நலன் கருதி பாடசாலை மற்றும் பழைய மாணவர் சங்கத்தலைவர் பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சுவிசில் வசிக்கும் இப்பாடசாலை பழைய மாணவர்களாகிய திரு தி.கிருஷ்ணகுமார், திரு நா.பாலச்சந்திரன், திரு கு.சிவநேசன், திரு க.பரமநாதன் அவர்கள் விளையாட்டு மைதானம் வேண்டுவதற்காக தற்போதைய அளவின்படி மிச்சமுள்ள (1, 3⁄4)பரப்பு அமைப்பதற்காக பாடசாலைக்கு ரூபா 534000 நிதி தனை வழங்கியுள்ளார்கள்…!

 மேலும் பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாணவர்களின் தாகம் தீர்ப்பதற்காக குழாய்க்கிணறு அடிப்பதற்கான காணியும் வழங்கியுள்ளார். இவர்கள் எம் சிறார்களுக்கு புரிந்த சேவை தனை நாம் பாராட்டி, இவர்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்… (மேலும்…)

மாதகல் அருள்மிகு காளி அம்மா தேவஸ்தானம் சங்காபிசேக நிகழ்வுகளின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!

சங்காபிசேக காணொளி பதிவு…. (மேலும்…)

நம் மாதகலைச்சேர்ந்த தற்போது கனடா மண்ணிலுள்ள ஸ்கார்பரோ என்னும் நகரத்தில் வசிப்பவருமான திரு பெனடிக் தோமஸ் என்பவர் ஆங்கில மொழியாக்கத்தின் “மாதகலின் மகிமை” (Glory of Mathagal) என்ற நூல் பற்றிய பற்றிய மீளாய்வு பார்வதனை வெளியிட்டுள்ளார்…!

அதனை எம் இணையத்தின் வாயிலாக உங்கள் பார்வைக்கு தருகிறோம்…. (மேலும்…)

தென்னமரவாடி மீள்குடியேற்றத் திட்டத்திற்கு ஆதரவுதர தமிழ்க் கனடியன் நடைபவனி…!

கனடா மாதகல் நலன்புரி முனனேற்ற ஒன்றியத்தின்…. (மேலும்…)


…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
…::மரண அறிவித்தல்::…
...::நினைவஞ்சலி::...