மாதகல் பாணாவெட்டி ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் 22.08.2017 அன்று காலை 10.00 மணியளவில் நாகதம்பிரான் சிலை புதிதாக வைக்கப்படவுள்ளது…!

அனைவரும் வருக அன்னையின் அருள் பெருக… (மேலும்…)

மாதகல் பாணாகவெட்டி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா நிகழ்வுகளின் போது…!

கண்ணகி அம்மனுக்கு விசேட பூசைகள் நடைபெற்றன… (மேலும்…)

மாதகல் பானாவெட்டிக்குளம் அருகில் இருக்கும் முனியப்பர் கோயிலில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வுகள்…!

பொங்கல் நிகழ்வு…. (மேலும்…)

மாதகல் பாணாகவெட்டி அருள்மிகு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தான பூங்காவனம் தினத்தன்று நடாத்திய கலை நிகழ்வும்…!

மாதகல் இந்து சமய அபிவிருத்திச் சங்கமும், விநாயகர் அறநெறிப் பாடசாலையும் இணைந்து பாணாக வெட்டி புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பூங்காவனம் தினத்தன்று நடாத்திய கலை நிகழ்வும், பன்னிசை போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மற்றும் ஆலய வளர்ச்சிக்காக விற்கப்பட்ட அதிஸ்ரலாபச்சீட்டு குழுக்கல் நிகழ்வும் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வுளும் இடம்பெற்றன. (மேலும்…)

மாதகல் பாணாவெட்டி ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலயத்திற்கான மூன்று தள இராஜகோபுரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது…!

09-02-2017-அன்று அடிக்கல் நாட்டு விழா நிகழ்வுகள்.
அம்பாள் அடியவர்களுக்கு அன்பான வேண்டுகோள்… (மேலும்…)