50வது ஆண்டு விழாவை எட்டி இருக்கும் மாதகல் நாவலர் சனசமூக நிலைய முன்றலில் நவராத்திரி விழாவின் இறுதி நாளான 29.09.2017அன்றைய தினம் பெரியவர்களின் ஆசியுடனும்…!

மற்றும் ஊர் மக்களின் துணையுடனும் சிறப்பாக நடைபெற்றது. சிறுமி சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன. சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பல போட்டிகளிலும் பங்குபற்றி சிறப்பான பரிசில்களையும் பெற்றுள்ளனர்.இவ் நிகழ்ச்சியின் சில பதிவுகள்…. (மேலும்…)

எமது மாதகல் மண்ணின் நாவலர் வாசிகசாலையில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்வுகள்…!

2016-(விஜயதசமி)…. (மேலும்…)

(2015. 11.08) அன்று வீசிய புயலால் பனைமரம் சரிந்து வீழ்ததில் சேதமானது மாதகல் நாவலர் சனசமூக நிலையம்…!

(மேலும்…)

மாதகல் நாவலர் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்வு…!

2015- நவராத்திரி நிகழ்வு… (மேலும்…)

மாதகல் நாவலர் சனசமூகநிலைய திருத்தப்பணிகள் நடைபெறுகிறது…!

(மேலும்…)