மாதகல் சென் தோமஸ் ஜக்கிய வி,கழகம் அரியாலை உதைபந்தாட்ட மைதானத்தில் …!

அரியாலை உதைபந்தாட்ட மைதானத்தில் 02.04.2017அன்று நடைபெற்ற பிரதேச செயலக மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் காரைநகர்.கோப்பாய் ஆகிய பிரதேசசெயலக வி.கழகங்களை எதிர்த்து மாதகல் சென் தோமஸ் ஜக்கிய வி,கழகம் மோதிய நிகழ்வுகள்… (மேலும்…)

மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டுக்கழகம்மானது பங்குபெறும் முதல் தொடரான Dan t.v. நடத்தும் “புதிய விடியல்” தொடரில்…!

அடுத்த போட்டியில் வபமராட்சியின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஆதிசக்தியுடன் 22.03.2017.எதிர்வரும் புதன்கிழமை அரியாலை மைதானத்தில் பலப்பரீட்சை நடைபெறவுள்ளதென்பதை ரசிகர்களுக்கு அறியத்தருகின்றோம்…. (மேலும்…)

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் மாதகல் சென்தோமஸ் விளையாட்டு கழகம் 2வது தடவையாக…!

2017- இவ் வருடமும் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது…. (மேலும்…)

புனித தோமையார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாதகல் சென்.தோமஸ் இளைஞர் விளையாட்டுக் கழகம் பெருமையுடன் நடாத்தும் கரப்பந்தாட்டம்…!

மாபெரும் விளையாட்டு விழா நிகழ்வுகள்… (மேலும்…)

சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் நடாத்திய உதைப்பந்தாட்ட போட்டியில் மாதகல் சென்தோமஸ் விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது…!

இறுதியாட்டத்தில் ஆனைக்கோட்டை கலையொழி விளையாட்டு கழகத்தை எதிர்த்து மாதகல் சென் தோமஸ் விளையாட்டு கழகம் மோதி 4-2 கோல் கணக்கில் சென் தோமஸ் விளையாட்டு கழகம் வெற்றி பெற்றது…. (மேலும்…)