மாதகல் கிழக்கு இளைஞர் கழகத்தினூடாக விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டது…!

இவ் விழாவானது விவசாய சம்மேளனத் தலைவர் சிற்றம்பலம் ஐயா அவர்களும் மாதகல் கிராம சேவகர் ஜேம்ஸ் பொப்லர் அவர்களும் மாதகல் கல்வி அபிவருத்தி சங்க தலைவர் சஞ்சீவன் அவர்களும் மற்றும் சண்டிலிப்பாய் இளைஞர் கழக தலைவர் உசாந்தன் அவர்களும் மற்றும் எமது கழக தலைவர் ஐங்கரன் அவர்களும் வருகை தந்து மாதகல் கிழக்கு இளைஞர் கழக தலைவர் ராகவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இவ் நிகழ்வுகளின் சில பதிவுகள்…. (மேலும்…)

ஹரிதாஸ் கியூடெக் நிறுவனத்தின் சமாதானமும் நல்லிணக்கமும் நிகழ்ச்சி திட்ட ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து சுற்றுப் போட்டியில்…!

சென்யோசெப் விளையாட்டுக்கழகம் முதலாமிடத்தையும், விநாயகர் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தையும் பெற்றக்கொண்டது… (மேலும்…)

மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக அங்கத்தவர்களால் புகைப்பிடித்தலிற்கு எதிராக மாதகல் விதானையார் உதவியுடன்…!

மாதகல் J/150 பிரிவுகளிற்கு உட்பட்ட பிரதேச மக்களிடையே சுவரொட்டிகள் மற்றும் கருத்துக்கள் மூலம் விழிப்புணர்வை முன்வைத்தபோது எடுக்கப்பட்ட சில பதிவுகள்…. (மேலும்…)

மாதகல் சென் ஜோசப் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நிகழ்வுகள்…!

மாதகல் சென்யோசப் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாதகல் சம்பியன் தொடரில் 14 .04. 2017 அன்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதலிடம் பெற்ற மாதகல் காந்திஜி விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தைப் பிடித்த மாதகல் விநாயகர் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்… (மேலும்…)

பிரான்ஸ் மாதகல் நலன் புரிச்சங்கத்தினால் இலங்கை மாதகல் நலன்புரிச்சங்கத்தின் மூலம் விநாயகர் விளையாட்டுக் கழகத்திடம் பொன்னுத்துரை சிறுவர் நூலகத்தில் வைத்து ஆறு இலட்சம் ரூபாவை…!

உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.. (மேலும்…)